தேசிய சின்னத்துக்கு அவமதிப்பு; எதிர்க்கட்சிகள் ஆவேசம்

புதிய நாடாளுமன்ற வளாகத்தின் உச்சியில் வைக்கப்பட்டுள்ள தேசிய சின்னத்தில் சிங்கங்கள் சீற்றத்துடன் காணப்படுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Trending News