மணிரத்னத்தை புகழ்ந்த அமைச்சர் துரைமுருகன்!

பொன்னியின் செல்வம் இரண்டாம் பாகம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று இயக்குநர் மணிரத்னத்தை புகழ்ந்து பேசினார்

Trending News