ஊட்டி, கொடைக்கானல் சீசன்... கொள்கை வகுக்க அறிவுறுத்தல்

ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சீசன் காலங்களில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending News