IPL 2023: கொல்கத்தாவை சமாளிக்குமா ஹைதராபாத்?

ஐபிஎல் தொடரின் 19ஆவது லீக் தொடரில், கொல்கத்தா அணி, ஹைதராபாத் அணியுடன் நாளை (ஏப். 14) மோதுகிறது. இப்போட்டி குறித்த முழு விவரத்தை இங்கு காணலாம்.

Trending News