உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கு - சிம்பு நன்றி

எந்த பிரச்சனையும் இல்லாமல் தன் திரைப்படம் வெளியானது இதுதான் முதல் முறை என்றும், தனக்கே ஆச்சர்யமாக இருந்தது -வெற்றி விழாவில் நடிகர் சிம்பு

கௌதம் மேனன், ஏஆர் ரகுமான் உடன் இணைந்து இந்த படத்தில் பணிபுரிந்தது பெருமையாக இருக்கிறது -நடிகர் சிம்பு

Trending News