திருப்பதியில் தரிசன டிக்கெட் எப்போது கிடைக்கும்?- முக்கிய அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் தரிசனத்துக்கான ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News