தருமபுரன் ஆதினத்தின் வீடியோ இருப்பது உண்மையா? வழக்கறிஞர் சொன்னது என்ன?

தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 4 பேர் போலீஸ் 2 நாள் கஸ்டடி எடுக்கப்பட்டு விசாரணைக்கு பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Trending News