விரைவில் டிமான்ட்டி காலனி... அருள்நிதி கொடுத்த அப்டேட்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்து வெளிவந்த டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் 98% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக நடிகர் அருள்நிதி கூறியுள்ளார்.

Trending News