அடேங்கப்பா..! தசரா படத்தின் வசூல் இத்தனை கோடிகளா?

தெலுங்கு நடிகர் நானி நடித்துள்ள ‘தசரா’ திரைப்படத்தின் வசூல் 100 கோடி ரூபாயை நெருங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீகாந்த் உடேலா இயக்கத்தில் இப்படம் பேன் இந்தியா படமாக வெளியானது.

Trending News