வரும் செமஸ்டருக்கு கட்டண உயர்வு பொருந்தாது - அமைச்சர் பொன்முடி!

எதிர்வரும் செமஸ்டருக்கு மாணவர்கள் வழக்கமான தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.

Trending News