நடிகை ஜோதிகாவின் அடுத்த பாலிவுட் படம்!!

அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் இணைந்து நடிக்கும் பாலிவுட் படம் ஒன்றில் நடிகை ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளார். இதன் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தி திரையுலகிற்கு திரும்பியுள்ளார்.

Trending News