“த்ரிஷா பெயரை கூறவேயில்லை..” ஜகா வாங்கிய ஏ.வி.ராஜு!

த்ரிஷா X வலைத்தளத்தில் தனது கண்டனத்தை தெரிவித்திருந்த நிலையில் தனது பேச்சு த்ரிஷாவிற்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாத ஏ.வி.ராஜு தெரிவித்துள்ளார்

Trending News