சிறந்த பள்ளிகள்தான் சிறந்த மாணவர்களை உருவாக்கும்: நடிகர் சூர்யா

அரசுப்பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் முதல் தலைமுறை மாணவர்கள்: நடிகர் சூர்யா

பள்ளி மேலாண்மை குழுவை தமிழக அரசு மறுகட்டமைப்பு செய்கிறது. இந்த குழு மாணவர்களின் கல்விக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கண்காணித்து மேம்படுத்தும்.

Trending News