ஆணழகன் போட்டியில் பங்கேற்ற ரோபோ சங்கர்!

மதுரையில் நடைபெற்ற 37 வது ஆணழகன் போட்டியில் சிறப்பு அழைப்பாளர் பிரிவில் ரோபோ சங்கர் பங்கேற்று, கட்டுமஸ்தான உடலை காட்டி அனைவரையும் அசத்தினார்.

Trending News