கரூர்: துருக்கி இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ் பெண்

கரூரைச் சேர்ந்த தமிழ் பெண் துருக்கி இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணம் வெகுவிமரிசையாக கரூரில் நடைபெற்றது.

Trending News