ஏப்ரல் 29-ம் தேதி கும்ப ராசியில் சனி பெயர்ச்சியானவுடன் மீன ராசியில் ஏழரை நாட்டு சனி தொடங்கி தனுசு ராசியில் ஏழரை சனி முடியும். இதேபோல், மிதுனம் மற்றும் துலாம் ராசிக்கு சனி தசை முடிவடையும்.
சைத்ர அமாவாசை அன்று தற்செயலாகவே பல சிறப்பு நிகழ்வுகள் நிகழ்கின்றன. நாம் செய்யும் சில பூஜைகளால் நமது சந்ததிகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஏற்படுகிறது...
அன்னை துர்க்கையின் அருள் இருந்தால், வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்திருக்கும். சைத்ர நவராத்திரி, 2 ஏப்ரல் 2022, சனிக்கிழமை தொடங்கும் நிலையில், 6 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் வந்து சேரும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரது ராசியின் மூலம், அந்த நபரின் எதிர்காலம் குறித்து பல விஷயங்களை அறிய முடியும். ஒவ்வொரு ராசியும் சில கிரகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. இந்த கிரகங்களின் மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் பல வித தாக்கங்கள் ஏற்படுகின்றன.
கிரகங்களின் தாக்கத்தால், சில ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களிலும் வேகம் காட்டுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைத்து வேலைகளையும் விரைவாக முடிக்க விரும்புகிறார்கள். இவர்கள் காட்டும் வேகத்தால் சில நேரங்களில் கடும் நஷ்டத்தையும் இவர்கள் சந்திக்க வேண்டி வருகிறது. அவசரத்தால் சில சமயம் அதிர்ஷ்டத்தையும் சில சமயம் அவதியையும் எதிர்கொள்ளும் ராசிகளைப் பற்றி இந்த
மக்கள் மனதையும் வெல்லும் சிறப்பு குணம் சிலருக்கு இருக்கும். சிலர் தனது வார்த்தைகளால் மனதைக் கவர்ந்தால், சிலர் தனது ஆளுமையினால் கவர்கின்றனர். சிலர் தனது அற்புத சமையல் கலையினால் மனதை வெல்கின்றனர்.
ஒருவரது ராசி, ஜாதகம், நட்சத்திரம் ஆகியவற்றின் மூலம் அவரது எதிர்காலம் மட்டும் அல்லாமல், அவரது தனிச்சிறப்பு வாய்ந்த குணங்களையும் தெரிந்துகொள்ளலாம். அதிகப்படியான பிடிவாத குணம் கொண்ட சில ராசிக்காரர்கள், தாங்கள் நினைத்ததை முடித்த பிறகுதான் நிம்மதியாக இருப்பார்கள். மிகவும் பிடிவாத குணம் கொண்ட இத்தகைய ராசிக்காரர்கள், தாங்கள் எடுத்த வேலையை முடித்த பிறகுதான் மூச்சு விடுவார்கள். இவர்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜோதிடத்தில், எந்த ஒரு கிரகத்தின் பெயர்ச்சி அல்லது இணைவு மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரக பெயர்ச்சி அல்லது இணைவு, 12 ராசிகளில் சிலருக்கு பலன் தருவதாகவும், சிலருக்கு கஷ்டங்களை தருவதாகவும் இருக்கும்.
வெளிநாட்டில் குடியேற வேண்டும் அல்லது குறைந்த பட்சம் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்ல வேண்டும் என ஆசைப்படுவர்கள் யார் தான் இல்லை. இருப்பினும், சிலருக்கு மட்டுமே அதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. சிலர் நிரந்திரமாக வெளிநாட்டிற்கு குடியேறி வாழ்கின்றனர்.
ஜோதிடத்தின்படி, கிரகத்தின் அஸ்தமனம் மற்றும் உதயம் ஆகும் போதெல்லாம், மனித வாழ்க்கையில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தும். அவை சுபமாகவே அல்லது அசுபமாகவோ இருக்கலாம். அதன்படி கிரகங்களின் கடவுளான வியாழன், சுப மற்றும் மங்களகரமான செயல்களுக்கு காரணியாக இருக்கிறார், தெய்வங்களின் குருவான வியாழன் மார்ச் 23 அன்று உதயமாக உள்ளார், எனவே இந்த குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு வியாழன் உதயமானதும் நல்ல பலன் கிடைக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு கிரகத்தின் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தென்படும். ராசியின் மாற்றம் அல்லது சனி பெயர்ச்சி சிலருக்கு நல்ல பலனை தரும், அதேசமயம் சிலருக்கு அசுப பலனை தரலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.