அளவுக்கு அதிகமாக சிந்திப்பதால் உடல் அளவிலும், மனதளவிலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். நீங்கள் அதிகம் சிந்திப்பவராக இருந்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
காலை உணவைத் தவிர்ப்பது உடலுக்கு நல்லது இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நாள் முழுக்க தேவையான ஆற்றல் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உணவு தேவை.
பணியிடத்தில் உங்கள் முதலாளி அல்லது மேலாளர் உங்களுடன் நல்ல உறவில் இருந்தால் சில விஷயங்களை அவர்களிடம் சொல்ல கூடாது. அது உங்களின் வேலைக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.
Tips To Clear Job Interview: நேர்காணலை எதிர்கொள்ள வேண்டும் என்றால், கேட்கப்படும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் கூற வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு சில பொருட்களை முன்கூட்டியே எடுத்து சென்றால் கண்டிப்பாக உங்களுக்கு வேலை கிடைக்கும், அவை என்னென்ன பொருட்கள் தெரியுமா?
24 மணி நேரம் வேலை செய்தாலும் சிலருக்கு வேலைகளை முடிக்க முடியாது. அந்த அளவிற்கு வேலைப்பளுவும் பொறுப்புகளும் அதிகம். அத்தகைய சூழ்நிலையில், ஓய்வு எடுப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
கடைகளில் 14 வயதுக்கு குறைவானவர்களை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் மகளிருக்கான இலவச திறனாய்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த இலவச பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.