சிரிக்கும்போது பற்களின் மஞ்சள் நிறமானது உங்கள் நம்பிக்கையை குறைக்கலாம். இனி இதனால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை! அதனுடன் நீங்கள் பளபளப்பான பற்களைப் பெறுவதற்கு விலையுயர்ந்த சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. சமையலறையில் இருக்கும் சில மூலிகைகள் பயன்படித்தினால் போதும்.
Health Benefits of Liquorice And Curd For White Teeth: மஞ்சள் பற்களை வெண்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற, ஆயுர்வேத மசாலாவில் தயிர் கலந்து தடவினால் அற்புதமான பலனைப் பெறலாம்.
Yellow Teeth Home Remedies: மஞ்சள் பற்களால் வெளிப்படையாக சிரிக்க முடியவில்லை என்றால் உங்கள் பற்கள் முத்து போல் ஜொலிக்க இந்த வைத்தியங்களை முயற்சிக்கவும்.
Home Remedies For Yellow Teeth: பல் துலக்கினாலும் பற்களின் மஞ்சள் அடுக்கு போக்கமுடிவில்லை என்றால், ஒரு வாரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் ஐ பின்பற்றிப் பாருங்கள்.
Yellow Teeth Home Remedies: மஞ்சள் பற்கள் நமது தோற்றத்தை கெடுப்பதுடன், வாய் சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும். எனவே உங்கள் பற்களின் மஞ்சள் நிறத்தைப் போக்க வேண்டுமென்றால் இந்த பதிவை கட்டாயம் படிக்கவும்.
Yellow to white teeth: பற்களை வெண்மையாக்க பலர் வீட்டு வைத்தியம் பார்க்கிறார்கள். நீங்களும் உங்கள் பற்களில் முத்து பிரகாசத்தைப் பெற விரும்பினால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆயுர்வேத வைத்தியத்தை முயற்சிக்கவும்.
Yellow Teeth Home Remedies: மஞ்சள் பற்களால் (yellow teeth) உங்களாலும் வெளிப்படையாக சிரிக்க முடியவில்லை மற்றும் கூச்ச உணர்வு இருந்தால், உங்கள் பற்கள் முத்து போல் ஜொலிக்க இந்த வைத்தியங்களை செய்யுங்கள்.
Turmeric For Yellow Teeth: மஞ்சளை இப்படி பயன்படுத்த ஆரம்பித்தால் பற்களின் மஞ்சள் நிறம் போய்விடும். மஞ்சளைக் கொண்டு உங்கள் பற்களை எப்படி சுத்தம் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
How to clean plaque from teeth: பற்களில் உள்ள இந்த மஞ்சள் அடுக்குகள் வேர்களுக்குள் ஊடுருவி அவற்றை பலவீனப்படுத்தும், அதை சுத்தம் செய்ய சில எளிய வைத்தியங்களை முயற்சிக்கவும்.
பற்களின் வேர்களில் பிளேக்கின் அளவை அதிகரிப்பது பற்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும். பிளேக் மஞ்சள் நிறத்தில் பற்களில் ஒட்டிக்கொண்டிருக்கும். அதை சுத்தம் செய்யவில்லை என்றால், அது டார்டாராக மாறி பல் நோயை உண்டாக்கும்.
How Neem Remove Yellow Teeth: பல் துலக்கிய பிறகும் பற்களின் மஞ்சள் அடுக்கு அகற்றப்படாவிட்டால், ஒரு வாரம் இதைப் பயன்படுத்தினால், பற்கள் இயற்கையாகவே வெண்மையாக மாறும்.
Home Remedies For Teeth Whitening: அழுக்கு-மஞ்சள் பற்கள் உங்களை சங்கடப்படுத்தலாம் மற்றும் பல வாய் ஆரோக்கிய பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம், எனவே மஞ்சள் பற்களை வெண்மையாக்க எளிதான வீட்டு வைத்தியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Teeth Whitening Tips: பற்களை முறையற்ற முறையில் சுத்தம் செய்வதால், அழுக்கு அடுக்கு தேங்குகிறது. பற்கள் மஞ்சள் நிறமாக இருப்பதால் பல சமயங்களில் சங்கடத்தை தரக் கூடும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் பற்களை பிரகாசிக்க சில பயனுள்ள வீட்டு வைத்தியங்களை நீங்கள் பின்பற்றலாம்.
Teeth Whitening Tips: பற்கள் ஆரோக்கியமாக இருக்க கால்சியம் மிகவும் முக்கியமானது. அத்தகைய சூழ்நிலையில், தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் பற்களை வெண்மையாக்க உதவும்.
Ways to Naturally Whiten Your Teeth at Home: மஞ்சள் பற்களை வெண்மையாக்க, விலையுயர்ந்த பேஸ்ட் தேவையில்லை, கீழே குறிப்பிடப்பட்டுள்ள எளிய வழிமுறைகளுடன் வீட்டிலேயே பற்களை வெண்மையாக்குங்கள்.
Yellow Teeth Home Remedies: மஞ்சள் பற்களை வெண்மையாக்க, இங்கு குறிப்பிட்டுள்ள மருந்தை ஒருமுறை பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் பற்கள் முத்துப் போல் ஜொலிக்க ஆரம்பிக்கும்.
Home Remedy To Get White Teeth: மஞ்சள் படிந்த உங்களின் பற்களை முத்துப் போல் பளபளவென வெண்மையாக மாற்ற, ஒரு சிறந்த வீட்டு வைத்தியம் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Teeth Whitening Tips: பற்களின் மஞ்சள் நிறத்தை நீக்க பலர் மருத்துவர்களிடம் செல்கின்றனர், பலர் சந்தையில் பல வகையான பற்களை வெண்மையாக்கும் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.