வாட்ஸ்அப் தற்போது கூகுள் டிரைவ் மற்றும் ஐக்ளவுட் காப்புப்பிரதிகளை எண்ட் டு எண்ட் மறைகுறியாக்க அனுமதிக்கிறது. நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் டேட்டாவை காப்புப் பிரதி எடுக்கலாம் மற்றும் முற்றிலும் ஆஃப்லைன் முறைகள் மூலம் மற்றொரு தொலைபேசியில் மாற்றலாம். அதற்காக உங்களுக்குத் தேவையானது RAR போன்ற ஒரு கோப்பு சுருக்க பயன்பாடு.
எனவே உங்களைச் சுற்றி வைஃபை இல்லாவிட்டாலும் இது செயல்படுவதால், உங்கள் முழு வாட்ஸ்அப் டேட்டாவையும் பதிவேற்றுவதையும் பதிவிறக்குவதையும் எளிதாகச் செய்யலாம்.
வாட்ஸ்அப்பில் இப்போது Self-chat அல்லது self-message வசதி வந்துள்ளது. இது பயனர்கள் விரைவாக குறிப்புகளை எடுத்துக்கொள்ளவும் முக்கியமான இணைய இணைப்புகளை சேவ் செய்து வைத்துக்கொள்ளவும் உதவும். ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலிகளில் ஒன்றாகும். இது பல ஆண்டுகளாக புதிய அம்சங்கள், GIF கள், ஈமோஜிகள் மற்றும் பலவற்றோடு மேம்பட்டுள்ளது. இப்போது இவற்றுடன் Self-chat அல்லது self-message வசதியும் உள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது பல புதுப்பிப்புகளை வெளியிட்டு வருகின்றது. பயனர்களின் வசதிகளை அதிகரிக்க இந்த புதுப்பிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
உங்கள் ஸ்மார்ட்போனில் இரண்டு WhatsApp கணக்குகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தால் அது எப்படி இருக்கு? நீங்கள் விரும்பினால், உங்கள் ஸ்மார்ட்போனில் இரண்டு வெவ்வேறு WhatsApp கணக்குகளைப் பயன்படுத்தலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில், அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் ஒளிபரப்பாளர்களின் பேஸ்புக் பக்கங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மூலம், டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டுகளின் சிறப்பம்சங்கள் பகிரப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
தரவு பாதுகாப்பு மசோதா நடைமுறைக்கு வரும் வரை, பயனர்கள் அதன் புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என வாட்ஸ்அப் நிறுவனம் தில்லி உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
ஜியோ பயனர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கவுள்ளன. ரிலயன்ஸ் ஜியோ ஏற்கனவே பல நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. தற்போது ஜியோ பயனர்களுக்கு மேலும் பல நன்மைகள் கிடைக்கவுள்ளன.
ஜியோ தொலைபேசி பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. வழக்கமாக ஸ்மார்ட்போன்களுக்காக பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் WhatsApp, இந்த முறை ஃபீச்சர் தொலைபேசிகளுக்காக ஒரு பெரிய புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது.
சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், இன்ஸ்டாகிராமில் செய்த ஒரு பதிவு பெரும் புயலை கிளப்பியது.சமூக ஊடகத்தில் செய்த பதிவுக்காக, பெரிதும் ட்ரோல் செய்யப்பட்டார் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்.
கொரோனா தொற்று பரவல் இன்னும் இந்தியாவை வாட்டிக்கொண்டிருக்கும் நிலையில், இந்திய அரசாங்கம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொரோனாவுக்கு எதிரான போரில் ஒரு புதிய கருவியை உருவாக்கியுள்ளது. வாட்ஸ்அப் மூலம் இயக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான எக்ஸ்-ரே சேதுவை (XraySetu ) அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.