சமீப காலங்களில் மணமக்கள் திருமண மண்டபத்துக்கு நுழையும் முறையிலும் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. தேர், கார், ஊஞ்சல், கிரேன் என பல வகைகளில் ஜோடிகளின் எண்ட்ரி நடக்கிறது.
மணப்பெண்ணுக்கு கல்வியின் மீது உள்ள ஆர்வம் நெட்டிசன்களை வியக்க வைத்துள்ளது. திருமணத்தை தள்ளி வைத்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது.
மகிழ்ச்சியும் பூரிப்பும் ததும்பும் ஒரு திருமண நிகழ்வின் வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகியுள்ளது. இதில், அந்த மணப்பெண்ணின் குதூகலம் அப்பட்டமாகத் தெரிகிறது.
ஒரு வேடிக்கையான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. புதிதாக திருமணமான மணப்பெண் சினம் கொண்டு தனது கணவரின் வீட்டின் கூரையில் ஏறி விடுகிறார்.
வைரல் வீடியோ: தம்பதியினர் எந்தவித வெட்கமும், கவலையும் இல்லாமல் சந்தோசமாகவும் உற்சாகமாகவும் நடனமாடினர் மற்றும் அவர்களின் வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.