தண்ணீர் மனித வாழ்க்கையின் இன்றியமையாத விஷயங்களில் ஒன்றாகும். நமது உடலுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமானது நீர். உணவில்லாமல் கூட இருந்துவிடலாம். ஆனால், தண்ணீர் இல்லாமல் இருப்பது மிகக் கடினம். ஆயுர்வேதத்தின் படி, ஒருவரது வாழ்க்கை முறையானது அவரது வழக்கமான செயல்களாலும் நடவடிக்கைகளாலும் உருவாகிறது. ஆயுர்வேதத்தின்படி, உங்கள் அன்றாட பழக்க வழக்கங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
சீனாவில் உள்ள அரசு விஞ்ஞானிகள், தண்ணீர் மூலம் குளிரூட்டப்படாத சோதனை அணு உலைக்கான வடிவமைப்புகளை வழங்கியுள்ளனர். இதன் மூலம், சீனா தண்ணீர் இல்லாத அணு உலையின் முதல் சோதனைகளைத் தொடங்குகிறது என்பது உறுதியாகியுள்ளது
இனி தங்கத்தின் விலை அதல பாதாளத்திற்கு சென்றால் வியப்பில்லை... காரணம் தண்ணீரில் இருந்து தங்கம் கண்டுபிடித்துவிட்டால் தங்கத்தின் விலை குறையத்தானே வேண்டும்!!!
தமிழ்நாட்டில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் குடிநீர் இணைப்பு கோரி, விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள்ளும், தொழில் நுட்ப காரணங்களால் சிரமம் இருந்தால், ஒரு மாதத்திற்குள் இணைப்பு வழங்க வேண்டும்...
இந்த கடுமையான கோடைகாலம், நமது வாழ்க்கை முறையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிலும், இந்த கொரோனா பாதிப்பு மேலும் பல ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. கோடையை சமாளிக்க ஐஸ்கிரீம், தர்பூசணி மற்றும் குளிர் பானங்களை குடித்து சூட்டை தணிக்க முயற்சிக்கிறோம்
மேகதாது அணை விவகாரம், மார்க்கண்டேய நதியில் அணை கட்டிய விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தில்லி செல்கிறார்.
மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.
நமது சருமமும் உட்புற உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்க நாம் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் எதையும் அதிக அளவு மற்றும் தவறான நேரத்தில் உட்கொள்வது தீங்கு விளைவிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
நமது சருமமும் உட்புற உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்க நாம் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் எதையும் அதிக அளவு மற்றும் தவறான நேரத்தில் உட்கொள்வது தீங்கு விளைவிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
சபர்மதி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் கொரோனா வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர், இது மிகவும் ஆபத்தான அறிகுறி என்று வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்
கால்பந்து வீரர்களிலேயே ஒரு கழகத்திற்காக அதிகம் விலைகொடுத்து வாங்கப்பட்ட ஒரே வீரர் என்ற பெருமையை கொண்டவர் கிறிஸ்டினோ ரொனால்டோ. அவருடைய ஒரு கையசைவு, பிரம்மாண்டமான நிறுவனத்தின் பங்கு மதிப்பையே சரித்துவிட்டது என்பது அவருடைய புகழை சொல்வதற்கு போதுமானது.
தண்ணீர் நம் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகும். உணவில்லாமல் நீண்ட நேரம் இருப்பவரால் கூட நீரில்லாமல் இருக்க முடியாது. நம் உடலில் போதிய அளவில் நீர்சத்து இருப்பது நமது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.