மலைகளின் பாறைகளிலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகளையும் மற்றும் பசுமையால் சூழப்பட்ட அழகிய பகுதிகளையும் ரசிக்க விரும்பாதாவர் இருக்க முடியுமா. இந்தியாவில் உள்ள சில மிக அழகான, மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும் நீர்வீழ்ச்சிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நீர்வரத்து அதிகரிப்பு! ஆர்ப்பரித்து பொங்கும் அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்குத் தடை
Kovai Kutralam கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் கோவை குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் மூடப்பட்டது. இந்நிலையில் தொற்று பாதிப்பு கோவை மாவட்டத்தில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் இன்று முதல் கோவை குற்றாலம் வர சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.