இந்தியாவில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிகளுக்கு ஒருமுறையாவது சென்றுவிடுங்கள்!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு விதமான நீர்வீழ்ச்சிகள் உள்ளன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என தென் மாநிலங்களில் பெரிய நீர்வீழ்ச்சிகள் உள்ளன.

 

1 /8

ஜோக் நீர்வீழ்ச்சி, கர்நாடகா இந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் ஜோக் நீர்வீழ்ச்சி இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சியாக உள்ளது. இதன் உயரம் 830 அடி ஆகும்.  

2 /8

அதிரப்பில்லி நீர்வீழ்ச்சி, கேரளா அதிரப்பில்லி நீர்வீழ்ச்சி இந்தியாவில் மிகவும் பிரபலமான நீர்வீழ்ச்சி ஆகும். காடுகளுக்கு நடுவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.   

3 /8

துத்சாகர் நீர்வீழ்ச்சி, கோவா கோவாவில் உள்ள மாண்டோவி ஆற்றில் அமைந்துள்ள ஒரு தனித்துவமான நீர்வீழ்ச்சி துத்சாகர் நீர்வீழ்ச்சி ஆகும். இதன் உயரம் 1,017 அடி ஆகும்.  

4 /8

சிவனசமுத்திர நீர்வீழ்ச்சி சிவனசமுத்ரா நீர்வீழ்ச்சியானது பரச்சுக்கி நீர்வீழ்ச்சி மற்றும் கன்னடகி நீர்வீழ்ச்சி என இரண்டு தனித்தனி நீர்வீழ்ச்சிகளைக் கொண்டுள்ளது.  

5 /8

நோகலிகை நீர்வீழ்ச்சி, மேகாலயா பூமியின் மிக ஈரமான இடங்களில் ஒன்றான சிரபுஞ்சியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி நோகலிகை ஆகும். இதன் உயரம் 1,098 அடி ஆகும்.   

6 /8

கெம்ப்டி நீர்வீழ்ச்சி, முசோரி முசோரிக்கு அருகிலுள்ள கெம்ப்டி நீர்வீழ்ச்சி ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இங்கு குளிப்பதற்கு ஏதுவான பல குளங்கள் உள்ளன.  

7 /8

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, தமிழ்நாடு காவேரி ஆற்றில் அமைந்துள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி தமிழ்நாட்டின் மிகவும் பிரதிபெற்ற சுற்றுலா தளம் ஆகும். இங்கு படகு சவாரி வசதியும் உள்ளது.  

8 /8

சூச்சிபாரா நீர்வீழ்ச்சி, கேரளா சூச்சிப்பாரா நீர்வீழ்ச்சி ஆனது சென்டினல் பாறை நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது, இது வயநாட்டில் அமைந்துள்ளது.