திகார் சிறையில் உள்ள நான்கு மரண தண்டனை குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் தாக்கூர் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கு கருணை மனு தாக்கல் செய்துள்ளதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.
டிசம்பர் 2012 கும்பல் கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மாவின் கருணை மனுவை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் சனிக்கிழமை நிராகரித்தார்.
நிர்பயா வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மாவின் வழக்கறிஞர் சனிக்கிழமை நீதிமன்றத்தில், ஷர்மாவிற்கு மெதுவான விஷம்(Slow Poison) அளிக்கப்பட்டு இருப்பதாகவும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ அறிக்கைகள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நிர்பயா வழக்கின் 2 குற்றவாளிகள், டெல்லி நீதிமன்றம் தங்களுக்கு விதித்த மரண உத்தரவை மறு சீராய்வு செய்யுமாறு தாக்கல் செய்த மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது!
2012-ஆம் ஆண்டு நடைப்பெற்ற டெல்லி துயரச் சம்பவமான நிர்பயா கூட்டு பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளி வினய் ஷர்மாவின் கருணை மனுவில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.