நயன்தாரா குழந்தைகளின் வாடகைத்தாய் யார்.... விசாரணை நடத்த குழு!

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா ஜோடி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

Trending News