Tamil Nadu Chidambaram Parliamentary Constituency History: சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
Viduthalai Siruthai Katchi Election Manifesto: சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் தங்களது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.
CM Stalin Speech In Chidambaram: இட ஒதுக்கீடு முறையில் நம் பிள்ளைகள் வேலைக்கு வருவதை பார்த்தாலே பாஜகவினர் கதறுகிறார்கள் என்றும் பிரதமர் மோடிக்கும் சமத்துவத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார்.
VCK Party Symbol: இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.
Lok Sabha Election Nomination: இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அதற்கு பிறகும் வந்தவர்களுக்கு டோக்கன் முறையில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.
Indian National Congress: தமிழகத்தில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி தொகுதிகள் குறித்து விவரங்களை வெளியிட்டது.
Lok Sabha Election 2024, DMK - Congress Alliance: வரும் மக்களவை தேர்தலில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ கட்சிகள் போட்டியிடுக்கூடிய தொகுதிகளின் உத்தச பட்டியலை இங்கு காணலாம்.
DMK INDIA Alliance: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விசிகவுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதம் உள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் தெலங்கானா மாநிலத்தில் 10 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தல் 2024ல் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடாக உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிட விசிக முயற்சி செய்து வருவதாக அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குப்பதிவில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்தக் கோரி விசிக ஜனவரி 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநில அரசைப் போல தமிழ்நாடு அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
Tamilnadu Political Latest Update: 2024 தேர்தலில் பாஜகவை தூக்கி எறியாவிட்டால் இந்திய அரசியலமைப்பு சட்டம் அவர்களால் தூக்கி எறியப்படும் என்றும் தொடர்ந்து வன்முறை அதிகரிக்கும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வரும் ஜூலை 24ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.