ஜனவரி 29ஆம் தேதி விசிக ஆர்ப்பாட்டம் - எதற்கு தெரியுமா?

தேர்தல் வாக்குப்பதிவில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்தக் கோரி விசிக ஜனவரி 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Trending News