அண்ணாமலை மொழி உணர்வுக்கு எதிரானவர் - திருமாவளவன்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எப்போதுமே மொழி உணர்வுக்கு எதிரானவர் என்று சிதம்பரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Trending News