மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களின் கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக வந்தததையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நாட்களில் நாட்டில் வரலாறு பற்றி ஒரு மிகப்பெரிய விவாதம் நடைப்பெற்று வருகிறது. இந்திய வரலாற்றை மீண்டும் எழுதுவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய பின்னர் விவாதம் ஒரு புதிய திருப்பத்தை எடுத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை ரத்து செய்வதற்கான பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்ததற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை (NCP) கண்டித்தார்.
நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலைக்கு காரணம் மத்திய அரசு தான் என பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் நாட்டின் பொருளாதார மந்த நிலைக்கு எதிர்கட்சிகளே காரணம் என மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்!
காஷ்மீரை மீட்க எனது உயிரையும் கொடுக்க தயாராக இருப்பதாக மக்களவையில், காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதத்தின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலராக உயர்த்த உத்திர பிரதேச மாநிலம் வழி வகுக்கும் என மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்!
கஜா புயல் நிவாரணமா மத்திய அரசு அளித்த ரூ.1,146 கோடி போதாது எனவும், முதுத்தொகை அளிக்க வேண்டும் எனவும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்!
இன்று (10.10.2017) புது டெல்லியில் உள்ள மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அவர்களை தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். அப்பொழுது கவர்னர் பன்வாரிலால் புரோகித், தஞ்சாவூர் பிரஹாதேஸ்வரர் ஆலயத்தின் பிரதி நினைவுச்சின்னம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.
இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமாக சந்திப்பு என தெரிவிக்கப்பட்டது.
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்ற பிறகு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜநாத் சிங் அவரை சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் பதவியையும் கட்சிதாவல் சட்டப்படி பறித்து சபாநாயகர் தனபால் நேற்று நடவடிக்கை எடுத்தார்.
இந்நிலையில் டெல்லி சென்ற தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து அவர், இன்று பிற்பகல் சென்னை திரும்புகிறார். இந்நிலையில் இன்று மீண்டும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.