ஆதார் அட்டை வைத்திருக்கும் பயனர்கள் அனைவரும் ஒவ்வொரு பத்து வருடங்களுக்குப் பிறகும் தங்கள் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்துகொள்ளுமாறு யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.
Aadhaar Card Biometric Lock/Unlock Feature: உங்களை ஆதார் கார்ட் மோசடியிலிருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டுமா? அதற்கான ஒரு பிரத்யேக அம்சத்தை யுஐடிஏஐ அறிமுகம் செய்துள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில்(UIDAI) ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, இந்த ஆண்டும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையின் பல்வேறு வகைகள்: இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. ஆதார் அட்டை இல்லாமல் எந்த பணியையும் செய்வது கடினம். ஆதார் அட்டை மற்ற அடையாளச் சான்றுகளிலிருந்து வேறுபட்டது. ஏனெனில் அதில் நாட்டு மக்கள் அனைவரின் பயோமெட்ரிக் தகவலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைச் செய்ய, அனைவரது கைரேகைகள் மற்றும் கண்களின் விழித்திரை ஸ்கேன் செய்யப்படுகிறது. ஆதார் அட்டையில், அட்டைதாரரின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி, முகவரி போன்ற தேவையான அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆதார் அட்டை யுஐடிஏஐ-ஆல் வழங்கப்படுகிறது.
ஆதார் அட்டை என்பது நாட்டில் மிக முக்கியமான மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் அடையாள அட்டையாகும். நிதி பரிவர்த்தனைகளுக்கு இந்த ஆவணம் தேவைப்படுவதால் ஆதார் மூலம் மோசடி செய்வதும் அடிக்கடி நடக்கிறது. ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
Aadhaar Latest News: இந்தியாவில் ஆதார் அட்டை ஒரு கட்டாய ஆவணமாகும். இது இல்லாமல் இங்கு எந்த வேலையும் செய்ய முடியாது. யுஐடிஏஐ ஆதார் தொடர்பான தகவல்களை அவ்வப்போது வழங்குகிறது.
பிஎம் கிசானுக்கான இ-கேஒய்சியாக இருந்தாலும் சரி அல்லது இ-ஷ்ரமுக்கான பதிவாக இருந்தாலும் சரி அல்லது ஏதேனும் அரசாங்கத் திட்டத்தில் பயன்பெற விரும்பினாலும் சரி முதலில் ஆதார் கார்டு தான் கேட்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.