Australiaவில் பாதுகாப்பு விதிகளை மீறிய 5 இந்திய வீரர்களிடம் BCCI விசாரணை. ஐந்து கிரிக்கெட்டர்களும் ரெஸ்டாரெண்டில் இருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாயின் (Dubai) ஆட்சியாளரும் ஆன சேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் (Mohammed bin Rashid Al Maktoum) அதிகாரப்பூர்வ டிக்டோக் (TikTok) கணக்கைத் தொடங்கினார், தனது முதல் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
பொருத்தமற்ற மற்றும் சட்டவிரோத வீடியோக்கள் வெளியிடுவதை பத்திரிகை ஒன்று வெளிப்படுத்தியிருந்தது. அதை அடுத்து, விசா மற்றும் மாஸ்டர்கார்டு போர்ன்ஹப் (Pornhub) வலைத்தளத்துடனான உறவுகளை முறித்துக் கொண்டன.
ஒரு நாட்டின் தலைவர் சமூக ஊடகங்களில் மற்ற நாட்டுத் தலைவர்களை unfollow செய்யும்போது, அது உலகெங்கிலும் தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறது. நிலைமை ஏதோ மோசமாகிவிட்டது என்பதைக் குறிக்கிறது...
டூட்டரில் ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கிரண் பேடி, ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி, சத்குரு மற்றும் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் கிரிக்கெட் வீரர் விராட், மகேந்திர சிங் தோனி உள்ளிட்ட பல முக்கிய பயனர்கள் இருப்பதாகத் தெரிகிறது.
இந்தியாவின் வரைபடத்தை தவறாக geo-tagging செய்ததற்காக ட்விட்டர் மன்னிப்புக் கோரியுள்ளது. இதற்காக, ட்விட்டர் இன்க் (Twitter Inc) நிறுவனத்தின் தலைமை தனியுரிமை அதிகாரி டேமியன் கரியன் (Damien Karien) பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புகைப்படத்தை அவரது டிவிட்டர் கணக்கில் இருந்து திடீரென்று நீக்கியது டிவிட்டர் நிர்வாகம். காரணம் தெரியாமல் பரபரப்பு ஏற்பட்டது.
நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு டிவிட்டருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் ஏன் டிவிட்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேட்கப்பட்டுள்ளது.
MeWe சமூக வலைதளம் ஏற்கனவே இருந்தாலும், அதை மிகவும் பிரபலமாக்கியது டிரம்பின் ஆதரவாளர்கள் என்றே சொல்லலாம். பேஸ்புக் மற்றும் ட்விட்டர் மீது கொண்ட கோபத்தால் அவற்றைத் தவிர்ப்பதற்காக ட்ரம்ப் ஆதரவாளர்கள் புதிய தளங்களைத் தேடுவதால், MeWeக்கு அடித்தது ஜாக்பாட்.
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய தமிழக முதல்வர் அவர்கள் ஆளுநரிடம் பேசி, அவர்களின் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கையுடன் #TNCM_ReleasePerarivalan என்ற ஹேஸ்டேக் சமூக ஊடகத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
IPL 2020 போட்டித்தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் நடிகை பிரீத்தி ஜிந்தா கொடுத்த முத்தம், பறந்து வந்து இணையத்தை சூடேற்றி இருக்கிறது.\
நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் அவமதிக்கும் வகையில் சமூக ஊடக தளத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மத்திய அரசு வலியுறுத்தியது.
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட வரலாற்றுப் பேராசிரியரும், இந்தியா-பிரிட்டன் ஆய்வுகளில் நிபுணருமான எட்வர்ட் ஆண்டர்சன், ட்விட்டரில் வெளியிடப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.