சென்னை: கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பிறகு தமிழகத்திற்கு வருகை தந்துள்ள அமித் ஷா, சில அரசு நிகழ்ச்சியில் கலந்திக்கொண்ட பிறகு மாநில பாஜக பிரிவின் அலுவலர்கள் மற்றும் முக்கிய குழுவுடன் உரையாற்றவுள்ளார்.
பின்னர் அமித் ஷா (Amit Shah) தமிழகத்தில் 67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளார். சென்னை மெட்ரோ (Chennai Metro) ரயில் திட்ட கட்டம் -3 போன்ற பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi palaniswami) , துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் (O Panneerselvam) ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
ஒரு பாஜக தலைவர் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு ஒரு நாள் முன்பு, #GoBack போன்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் செய்வது வழக்கமாகி விட்டது. தற்போது #GoBackAmitShah என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. இதேபோல பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் #GoBackModi என டிரெண்டிங் செய்யப்படுகிறது.
ALSO READ | தமிழகத்தில் "இந்து தேசியவாதம்" எடுபடுமா? தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா
இந்த ஹேஷ்டேக்களுக்கு பதிலடி தரும் வகையில், பாஜக தரப்பில், #TNWelcomesAmithShah என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.
What a nice welcome! #TNWelcomesAmithShah https://t.co/UrDmF7Lncs
— Tiger King (@UnitedbyRace) November 21, 2020
@BJP4TamilNadu #TNWelcomesAmithShah
சிங்கம் போல் நிதானமாக கம்பீரமாக நடந்து வருகிறார் https://t.co/AVU4a2AbCQ— BJPforever (@bjp4evr) November 21, 2020
நன்றி சென்னை
உங்களின் இந்த
அன்புக்கும், ஆதரவிற்கும்
- அமித்ஷா #TNwelcomesAmitshah https://t.co/dnKhvU0dSC— Mothilal (@BJP) November 21, 2020
Modern iron man of india#TNWelcomesAmithShah #TNwelcomeschanakya #TNwelcomesAmitshah#TNwelcomeschanakya pic.twitter.com/IgncRDSLJq
— prabhu singh (@prabhusingh12) November 21, 2020
#GoBackAmitShah pic.twitter.com/JWYrnjlaXH
— மூ.தேவா (@Devakavi2017) November 21, 2020
#GoBackAmitShah pic.twitter.com/hLfaBLwnP4
— மூ.தேவா (@Devakavi2017) November 21, 2020
வாவ் இது நல்லா இருக்கே#GoBackAmitShah pic.twitter.com/Iujwf1e92r
— ரிஜ்வான் (@itsrizu05) November 21, 2020
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR