பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை யார் வேண்டுமானாலும் வெட்டலாமா? அது பாதுகாப்பானதா?... குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்பான் வெட்டிய விவகாரம்,மகப்பேறு மருத்துவர் திவ்யா ஷரோனா சொல்லும் தகவல்
Youtuber இர்பான் செய்த ஒரு செயலால் அவர் மட்டுமல்லாமல் அவரது மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் என பலருக்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை என்ன? இஃபானுக்கு என்னென்ன சிக்கல் பார்க்கலாம். இந்த தொகுப்பில்
சித்தி விநாயக் கோயில் லட்டு பிரசாதமான லட்டு பாக்கெட்டில் எலி குஞ்சுகள் இருப்பதாக வீடியோ வைரலாகி வரும் நிலையில், கோவில் நிர்வாகம் இதனை முற்றிலும் மறுத்துள்ளது.
ஏணி ஒன்று மனிதனை போல் நடக்கம் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 'நடக்கும் ஏணி'யின் இந்த காட்சிகள் பல்வேறு ஊகங்களையும் பரவலான அச்சத்தையும் தூண்டியுள்ளது, பலர் இந்த நிகழ்வை பேய்கள் என்று கூறி வருகின்றனர்.
ஏணி ஒன்று மனிதனை போல் நடக்கம் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 'நடக்கும் ஏணி'யின் இந்த காட்சிகள் பல்வேறு ஊகங்களையும் பரவலான அச்சத்தையும் தூண்டியுள்ளது, பலர் இந்த நிகழ்வை பேய்கள் என்று கூறி வருகின்றனர்.
Amazing Nature video: அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை தளர்த்திக்கொள்ளவும் உதவி மனநலத்தையும் பேணும் இயற்கை வீடியோவுக்கு யார் தான் லைக் போடாமாட்டாங்க?
Camel Viral Video: காட்டில் ஒட்டகச் சிவிங்கி ஒன்று எலும்பை கடித்து சுவைத்து சாப்பிடும் வீடியோ காண்போரை எச்சில் ஊற வைக்கிறது. இப்படியொரு பிடி நாமும் பிடித்துவிட வேண்டுமடா என நினைக்க வைக்கும் அளவுக்கு வீடியோ இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.
விலங்குகளின் ராஜாவாக சிங்கம் இன்னும் நம் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்திருந்தாலும், இந்த வைரலான வீடியோ, நாம் நினைக்கும் விஷயங்கள் எப்போதும் போல் இருக்காது என்பதைக் காட்டுகிறது.
விலங்குகளின் ராஜாவாக சிங்கம் இன்னும் நம் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்திருந்தாலும், இந்த வைரலான வீடியோ, நாம் நினைக்கும் விஷயங்கள் எப்போதும் போல் இருக்காது என்பதைக் காட்டுகிறது.
ஆப்பிரிக்காவில் 3 சிறுவர்கள் நீர்யானை அப்படியே விழுங்கிய சம்பவத்தின் வீடியோ இப்போது இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
ஆப்பிரிக்காவில் 3 சிறுவர்கள் நீர்யானை அப்படியே விழுங்கிய சம்பவத்தின் வீடியோ இப்போது இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
Oscars 2023: ஸ்கார் 2023 விருது விழா வரும் மார்ச் 12ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் நிலையில், இந்திய பார்வையாளர்கள் எங்கு, எதில் நேரலையில் காணலாம் என இதில் அறிந்துகொள்ளலாம்.
Monkey Viral Video: சமூக ஊடகங்களில் குரங்குகள் தொடர்பான பல வீடியோக்களை நீங்கள் பார்த்திருக்க வேண்டும் என்றாலும், இந்த குறிப்பிட்ட வீடியோ அதிகளவில் வைரலாகி வருகிறது.
Crocodile Video: ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நண்பனின் பங்கு மிக முக்கியமானது. இந்தக் கூற்றின் பிரதிபலிப்பே இந்தக் காணொளி. அதன்படி இந்த வைரலான வீடியோவில், ஆபத்தான முதலையின் வாயிலிருந்து ஒருவர் தனது நண்பரை காப்பாற்றுவதை நீங்கள் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.