’தானாகவே நடக்கும் ஏணி' : விநோதமான வைரல் வீடியோ

ஏணி ஒன்று மனிதனை போல் நடக்கம் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 'நடக்கும் ஏணி'யின் இந்த காட்சிகள் பல்வேறு ஊகங்களையும் பரவலான அச்சத்தையும் தூண்டியுள்ளது, பலர் இந்த நிகழ்வை பேய்கள் என்று கூறி வருகின்றனர்.

Trending News