சித்தி விநாயகர் கோயில் பிரசாதத்தில் எலி குஞ்சுகளா...? - வைரல் வீடியோ

சித்தி விநாயக் கோயில் லட்டு பிரசாதமான லட்டு பாக்கெட்டில் எலி குஞ்சுகள் இருப்பதாக வீடியோ வைரலாகி வரும் நிலையில், கோவில் நிர்வாகம் இதனை முற்றிலும் மறுத்துள்ளது.

Trending News