ரயில் டிக்கெட்டுகளை வாங்க இனி ரயில்வே ஸ்டேஷன்களில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் பெற்றுக் கொள்ள முடியும்.
IRCTC And Swiggy Joins Hands For Food Delivery : உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகியுடன் இந்திய IRCTC கைக்கோர்த்துள்ளது. இதனால் பயணிகளுக்கு என்ன பயன்? இங்கு பார்ப்போம்.
Indian Railway Latest Update: ரயில்வே துறை பயணிகளின் நலனுக்காக பல்வேறு சேவைகளை வழங்கிவருகிறது. இருப்பினும், சில சேவைகள் குறித்து பலருக்கு பரிட்சயம் இருக்காது. அந்த வகையில், பயணிகளுக்கு இலவச உணவு வழங்கும் சேவை குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.
வைரல் வீடியோ: பெண்ணின் முதுகு மற்றும் காலில் காயங்கள் ஏற்பட்டதாகவும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார் என மேற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் பிப்ரவரி 1-ஆம் தேதி ‘Union Budget 2020’-ன் முன்வைக்கத் தயாராகி வரும் நிலையில், அடிக்கடி ரயிலில் பயணிக்கும் பயணிகள் இத்துறையில் பெரிய அறிவிப்புகளை எதிர்பார்க்கிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.