மூணாரில் படையப்பா யானை திடிர் ஆக்ரோஷம் அடைந்து வாகனங்களை தடுத்து நிறுத்தியது. அச்சமடைந்த இளைஞர்கள் காரை நிறுத்திவிட்டு அலறியடித்துக் கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னுார் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் மழை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலட் விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று தேதிகளில் சுற்றுலாப் பயணிகள் நீலகிரி பயணத்தை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவிரி நீர்ப்பிபடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், கர்நாடக அணைகளில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 9,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீலகிரியில் தேசிய நெடுஞ்சாலை பாலம் இடிந்ததால் 16 மணி நேரம் மூன்று மாநில போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரிக்கு சுற்றுலா சென்ற சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
லடாக்கில் திபெத்திய காட்டுக் கழுதைகளை சுற்றுலாப்பயணிகள் காரில் துரத்தி விரட்டியடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.