நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்புடன் இருக்கும் விவசாயி சின்னம் வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் சீமான் கடும் அப்செட்டில் உள்ளார். தேர்தலுக்கு தேர்தல் வாக்கு சதவீதம் அதிகரித்து வருவதால், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைக்காமல் போன அது பின்னடைவாக அமைந்துவிடும்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பாமக பொட்டி வாங்கிக்கும் என அவதூறாக சிலர் பேசுவதாகவும், இத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் வழக்கு தொடரப்படும் என அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாஜக - தேமுதிக கூட்டணி: தேமுதிகவின் மாநிலங்களவை எம்பி சீட் கனவுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது பாஜக. மாநிலங்களவை எம்பி சீட் கேட்பவர்களுக்கு தங்களது கூட்டணியில் இடமில்லை என அக்கட்சியின் துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் அறிவித்துள்ளார்.
Best Chief Ministers Across India: இந்தியாவில் உள்ள மாநிலங்களின் முதல்வர்கள் குறித்து நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றில் வெளியான தகவல்களை இங்கு காணலாம்.
Uniform Civil Code: உறவுமுறையில் திருமணம் செய்ய தடை விதிக்கும் பொது சிவில் சட்டத்தை தமிழ்நாட்டில் நுழைய விட மாட்டோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
AIADMK News: நாங்கள் அதிமுகவினரை போல டெல்லிக்கு தவழ்ந்து போய் வந்தவர்கள் கிடையாது. எங்களை வயதானவர்கள் என்று சொல்கிறார்கள். அப்படியெனில், எடப்பாடி பழனிச்சாமி எல்லாம் இளமையானவர்களா? பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ சேலஞ்சர் துரை கேள்வி.
கருத்து கணிப்பை தாண்டி தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். கருத்துக் கணிப்பை தாண்டி மக்கள் கணிப்பை பார்க்க வேண்டும் - திருச்சியில் கி.வீரமணி பேட்டி
PM Modi Attacking Nehru: முன்னாள் பிரதமர் நேரு அனைத்து விதமான இடஒதுக்கீடுக்கும் எதிரானவர் என பிரதமர் மோடி மாநிலங்களவையில் ஆற்றிய உரையில் கடுமையாக சாடி உள்ளார்.
AIADMK MLAs Join BJP: மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 18 பேர் பாஜகவில் இணைந்த சம்பவம் கவனத்தை பெற்றுள்ளது.
கூட்டணி தொடர்பாக டெல்லி தலைமை முடிவு செய்யும் என்றும், அவர்கள் குழு அமைக்கும் வரை தாங்கள் எதுவும் சொல்ல முடியாது என்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் பாஜக மாநில நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
Udhayanidhi Stalin: சின்னவர், வாழும் பெரியார் போன்ற பட்ட பெயர் வேண்டாம் என்றும் அவற்றை தவிர்த்துவிடுமாறும் திமுக பாகநிலை முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
TN Lok Sabha Elections: நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.