தேர்தல் பிரச்சாரத்தின் போது, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, ஒரு சிறுமியின் ஆசையை பூர்த்தி செய்ய, அவர்களது வீட்டில் உணவருந்தி இரவு முழுவதும் அங்கு தங்கியிருந்து, அவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.
அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி நிறைவேற்றும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதில் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளும் அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கீழ் கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக, ஏற்கனவே இருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகளை ஏப்ரல் 30 வரை நீடிக்கும் என இன்று (புதன்கிழமை) தமிழக அரசு அறிவித்துள்ளது.
அவதூறு பேச்சு குறித்து அதிமுக (ADMK) புகார் அளித்ததை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது சென்னை காவல் துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்வரின் பிறப்பு குறித்து மிகவும் மோசமாக பேசியதற்கு, அரசியல் தலைவர்கள் பலர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். முகம் சுளிக்க வகையில் அவர் பேசிய பேச்சிற்கு, சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலை புறக்கணிக்க ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவெடுத்துள்ளனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 54 மீனவர்களை விடுவிக்கக் கோரிக்கை வைத்துள்ளனர்.
வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடந்த காலத்தில் தேர்தல் நிலவரத்தை அறிய 4-5 நாட்கள் காத்திருக்க வேண்டும். அராஜக போக்கு கொண்ட கட்சிகள் வாக்குச் சாவடிகளை கைப்பற்றி, மொத்தமாக தாங்களே வாக்குகளை செலுத்திக் கொண்ட சம்பவங்கள் எல்லாம் அரங்கேறியுள்ளன.
"நீங்கள் எனக்கு அளிக்கும் வாக்குகள், சட்டமன்றத்தில் உங்களுக்காக ஒலிக்கும் என் வார்த்தைகள்", "நமது நேர்மையின் சின்னம் குப்பைத்தொட்டி" என மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் துலாம் சரவணன் தெரிவித்துள்ளார்.
மார்ச் 1 ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை (Chennai), செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், கோவை மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
போலி செய்திகள், தவறான செய்திகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அதே வேளையில், நம்பகமான தகவல்களை பெறுவதை எளிதாக்குவதே எங்களது குறிக்கோள் என்று ட்விட்டர் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், கூறியுள்ளது.
தமிழகத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இருவரும் ஒரே மேடையில் முதல் முறையாக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், இதே பிரமாண்ட பொதுமேடையில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்துக்கொள்கின்றனர்.
தேர்தலுக்கு கிட்டத்தட்ட இன்னும் இரண்டு வாரம் மட்டும் இருப்பதால், அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் பழனிசாமி பாம்பு மற்றும் பல்லியை விட விஷம் கொண்டவர் என்று நான் சொல்கிறேன் என சேலத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுக்குறித்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், வாக்காளர்களை கவர, கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளையும் இலவசங்களையும் அள்ளி வீசி வருகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் 20 தொகுதிகளில் களமிறங்கும் பாரதிய ஜனதா கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது
தி.மு.க-வில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin), வாய்ப்பு கிடைக்காதவர்கள் தங்கள் சுற்றுக்காக காத்திருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், வாக்காளர்களை கவர, கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளையும் இலவசங்களையும் அள்ளி வீசி வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.