டங்ஸ்டன் விவகாரத்தில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார் என்றும், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்றால் டாஸ்மாக் பிரச்சினைகளுக்காகப் பதவி விலக வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Press Meet of BJP Leader K.Annamalai: கொச்சையாக பேசிய வருகிறார் உதயநிதி... நாளையிலிருந்து ட்ரக் (போதை) உதயநிதி என்று அழைப்போம் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டைப் பரப்பிய அமைச்சர் மனோ தங்கராஜ் மீது ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம் எடுத்து செல்லப்பட்டதாகவும், அதனை உடுப்பி தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் தரப்பினர் குற்றஞ்சாட்டினர்.
தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்கப்படுத்தும் மசோதா 2022 இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகவும் மேலும் உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களின் முந்தைய தீர்ப்புகளுக்கும் முரணாக உள்ளது.
Gayathri Raguramm Latest Tweet To BJP: உங்களை என் அப்பாவாக நினைத்தேனே ‘மோடி ஜி’! கண்டுகாம இருக்கீங்களே! டிவிட்டரில் குரல் கொடுக்கும் முன்னாள் பாஜக நிர்வாகி
சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்தியது பாஜக என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டி நிலையில் சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்தியது யார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.