Gayathri Raguramm Latest Tweet To BJP: உங்களை என் அப்பாவாக நினைத்தேனே ‘மோடி ஜி’! கண்டுகாம இருக்கீங்களே! டிவிட்டரில் குரல் கொடுக்கும் முன்னாள் பாஜக நிர்வாகி
சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்தியது பாஜக என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டி நிலையில் சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்தியது யார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
Alisha Abdullah Attacks: பாஜகவில் பெண்கள் பாதுகாப்பு பற்றி காயத்ரி ரகுராம் பேசுவதை சீரியசாக எடுக்க கூடாது என அலிஷா அப்துல்லா விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இந்த கருத்தை தெரிவித்தார்.
தமிழக பாஜகவை சுற்றி கடந்த சில வாரங்களாக பாலியல் புகார்கள் வட்டமடித்துக் கொண்டிருந்த நிலையில், அதனை மடைமாற்ற ’தமிழ்நாடு’ பெயர் மாற்றம் குறித்த சர்ச்சைக் கருத்தை ஆளுநர் பேசினாரா? என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாதுகாப்பு பணியில் இருக்கும் ஒரு ராணுவ வீரரையே மிரட்டும் அளவிற்கு தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். என்ன நடந்தது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சிக்கு கலங்கம் விளைவித்ததாக கூறி பாஜகவில் இருந்து ஆறு மாத காலம் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம்.
பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கைதை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சர்வாதிகாரி என விமர்சித்துள்ளார்.
vanathi Srinivasan Blames DMK : தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்ட நாள் எப்போது ? நவம்பர் -1ம் தேதியா அல்லது ஜூலை 18ம் தேதியா ? வானதி சீனிவாசன் சொல்லும் விளக்கம் என்ன ?
Selfie With Anna Bjp : கல்லூரி வாசலில் செல்ஃபி வித் அண்ணா என்ற தலைப்பில் பாஜகவினர் உறுப்பினர் சேர்ப்பு முகாமை நடத்தப் போக, அங்கு மாணவிகள் சரமாரியாக பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
K.P. Ramalingam Speech About DMK : மகாராஷ்டிராவில் நடந்தது தமிழகத்திலும் நடக்கலாம் என பாஜக பிரமுகர் சசிகலா புஷ்பா நேற்று பேசியிருந்த நிலையில், இன்று திமுக ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது என்று பாஜக மாநிலத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பேசியிருக்கிறார்.
Ponnaiyan ADMK Speech : அதிமுக, பாஜக கூட்டணியில் லேசான விரிசல் ஏற்படும் அளவுக்கு இருகட்சியில் இருந்தும் தலைவர்கள் மாறிமாறி விமர்சித்து வருகின்றனர். அதற்கு காரணமாக இருந்த பேட்டிகளும் ? அதற்கான எதிர்வினைகளும் என்ன ?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.