திருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.
நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் மீதும் கேள்விகள் எழுந்தன. இந்த உறுப்பினர்களில் பலர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்றும் இவர்களை நியமனம் செய்தது பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதது போல் உள்ளது என்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.
IRCTC Blissful Tirupati Package: திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க இந்திய ரயில்வே கவர்ச்சிகரமான சலுகையை வழங்கியுள்ளது. IRCTC தனது வாடிக்கையாளர்களுக்கு திருப்பதி தொகுப்பை வழங்குகிறது. இதில் நீங்கள் தென்னிந்தியாவின் முக்கிய ஆன்மீகத் தலங்களை மிகவும் குறைவான தொகையில் சென்று தரிசிக்க முடியும்.
புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று காக்கும் கடவுள் விஷ்ணுவை தரிசித்தால் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அத்தனைக்கும் விமோசனம் கிடைத்து விடும்.
108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை பெற்றிருப்பது திருமலை திருப்பதி. இந்த இரண்டு ஆலயங்களுக்கும் பல்வேறு தொடர்புகள் உள்ளன. அதில் சுவாரசியமான ஒன்று. அது ஆடி மாத பிறப்பான இன்றைய நாளுடன் தொடர்புடையது.
மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பின்னரும், திருமலை திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பலர், திருப்பதி உண்டியலில் பழைய 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களை காணிக்கையாக செலுத்தி வந்தனர்.
தீக்ஷிதுலு, "பெடிண்டி" பரம்பரை குடும்பத்தின் பிரதிநிதியாக இருந்தார். மேலும் மூன்று தசாப்தங்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்ப மிராசிதாராக (பரம்பரை பூசாரியாக) பணியாற்றி வந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.