Thyroid Control: தைராய்டை கட்டுப்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகள்... சுறுசுறுப்பாக இருப்பதும் சோம்பலைத் தவிர்ப்பதும் உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படை என்பதை புரிந்துக் கொண்டால், ஆரோக்கியம் உங்கள் கையில்...
Aloe Vera: கற்றாழை சாறு பாரம்பரியமாக பல ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. தினமும் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்
தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தைராய்டு பிரச்சனையால், எடை வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது, அதை உணவில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம். அதிகரித்து வரும் உங்கள் எடையை எப்படி குறைக்கலாம் என்பதை இங்கு தெரிந்துக்கொள்வோம்.
இந்துப்புக்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. சித்த மருத்துவமும் இந்துப்புக்கு தனி இடம் அளித்திருக்கிறது. ஆரோக்கியமான உணவு உண்பதில் கவனம் செலுத்தும் பலர் தினமும் அதே உப்பைப் பயன்படுத்துகிறார்கள்.
தில்லிக்கு அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவின் ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல டயட்டீஷியன் டாக்டர் ஆயுஷி யாதவ், சில பிரச்சனைகள் உள்ளவர்கள் காலிபிளவரை அதிகமாக சாப்பிடக்கூடாது, முடிந்த வரை தவிர்க்க வேண்டும் என்கிறார்.
Weight Loss Tips: வெறும் சாதம் சாப்பிடுவது விரைவான எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. வாருங்கள் வெறும் சாதத்துடன் உடல் எடையை குறைக்க பயனுள்ள ஃபார்முலாவை தெரிந்து கொள்வோம்.
Thyroid Control Juice: தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் இருக்கும் சுரப்பியாகும். தைராய்டு நோயாளிகள் நோய்க்கான சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்வதோடு முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டியதும் அவசியமாகிறது.
உங்கள் உடல் எடை ஆரோக்கியமற்ற முறையில் அதிகரித்தால், நீங்கள் கண்டிப்பாக 4 பரிசோதனைகளை செய்ய வேண்டும். உடல் பருமனை சாதாரணமாக புறக்கணிக்கும் தவறை யாரும் செய்யக்கூடாது. தொடர்ந்து எடை குறைவது சில நோய்களின் அறிகுறியாக இருப்பதைப் போலவே, எடை அதிகரிப்பதும் சில நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். ஆகையால் உடல் எடை அதிகரிக்கும் பட்சத்தில், நிச்சயமாக உங்கள் உடல்நலப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடல் எடை அதிகரித்தால் செய்ய வேண்டிய முக்கியமான சோதனைகள் என்னவென்று இந்த பதிவில் காணலாம்.
தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் தைராய்டு பிரச்சனையை அதிகரிக்கின்றன. தைராய்டு பிரச்சனையால் அவதிபடுபவர்கள் சில பழங்களை சாப்பிடுவது நன்மை பயக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.