TN News Updates:திமுக கூட்டணியில் இருந்தால் 2026 வெற்றி கிடைக்காது என்பதை திருமாவளவன் புரிந்து கொண்டுவிட்டார் என மது ஒழிப்பு மாநாடு குறித்து பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
மது கஞ்சாவே இல்லை என்றால் 90% கொலை குற்றம் குறைந்துவிடும். தமிழகத்தில் திருமாவளவன், கிருஷ்ணசாமி, சீமான் மற்றும் எனக்கு பாதுகாப்பு இல்லை - ஜான் பாண்டியன்.
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன், திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் ஆகியோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
Tamil Nadu Lok Sabha Election Result 2024: சிதம்பரம் தொகுதியில் நான் போட்டியிடக்கூடாது என சதி நடந்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
TN Latest News Updates: ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவது தவறே இல்லை என்றும் அப்படி வந்தால் அதை ஆதரிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என இந்தியா கூட்டணியில் உள்ள விசிகவின் தலைவர் தொல். திருமாவளவன் பேசியுள்ளார்.
பிரதமர் மோடி அண்மை நாட்களாக அவர் பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார் என்று திருமாவளவன் பேசியுள்ளார்.
Viduthalai Siruthai Katchi Election Manifesto: சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் தங்களது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.
Thirumavalavan campaign, Chidambaram constituency: பெரம்பலூரில் பிரச்சாரம் செய்த திருமாவளவன், ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் வரிகளை விதிக்கும் மோடி, அதானி மற்றும் அம்பானிகளை வளர்க்கிறார் என விமர்சனம் செய்தார்.
திமுகவை எதிர்ப்பதற்கு தமிழகத்தில் அதிமுக உள்ளிட்ட எந்த கட்சிக்கும் வலிமை இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், எடப்பாடி பழனிசாமி வலுவாக இருந்தால் அண்ணாமலை இருக்கும் இடமே தெரியாம போயிருப்பார் என கூறினார்.
DMK INDIA Alliance: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விசிகவுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதம் உள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தல் 2024ல் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடாக உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிட விசிக முயற்சி செய்து வருவதாக அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மாணவராக திமுகவில் பணியாற்றியவர் என கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும், திமுகவையும் பிரிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.