திமுகவை எதிர்க்க எந்த கட்சிக்கும் வலிமை இல்லை : திருமாவளவன்

திமுகவை எதிர்ப்பதற்கு தமிழகத்தில் அதிமுக உள்ளிட்ட எந்த கட்சிக்கும் வலிமை இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், எடப்பாடி பழனிசாமி வலுவாக இருந்தால் அண்ணாமலை இருக்கும் இடமே தெரியாம போயிருப்பார் என கூறினார்.

Trending News