வெறும் 70 ரூபாய்க்கு காலிங் வசதி மட்டும் - ஜியோவின் சூப்பர் பிளான் விரைவில்

வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காலிங் வசதி மட்டும் கொண்ட பிளானை அறிமுகப்படுத்துகிறது ஜியோ

 

1 /7

இப்போது ஜியோ உள்ளிட்ட டெலிகாம் நிறுவனங்களின்பெரும்பாலான ரீச்சார்ஜ் திட்டங்கள் குறைந்தபட்சம் டேட்டாவுடன் மட்டுமே வருகின்றன  

2 /7

டேட்டாவை பயன்படுத்தாத பலரும் காலிங் வசதி கொண்ட பிளான் மட்டும் இருந்தால் பரவாயில்லை என நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்தனர்.  

3 /7

அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ஜியோ விரைவில் காலிங் வசதி மட்டும் கொண்ட மாதாந்திர பிளானை அறிமுகப்படுத்த இருக்கிறது  

4 /7

28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த புதிய ப்ரீப்பெய்ட் பிளான்களின் விலை 70 அல்லது 80 ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது  

5 /7

இப்போது குறைந்தபட்சம் 149 ரூபாய்க்கு வாடிக்கையாளர்கள் ஒருமாத வேலிடிட்டிக்கு ரீச்சார்ஜ் செய்ய வேண்டியிருக்கிறது. இதனை பெரும் நிதிச்சுமையாகவே பலரும் கருதுகிறார்கள்  

6 /7

இதனை புரிந்து கொண்ட ஜியோ மலிவான மாதாந்திர திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இணைய சேவைகள் வருவதற்கு முன்பு இப்படியான திட்டங்கள் தான் அதிகம் இருந்தன  

7 /7

இப்போது மீண்டும் காலிங் வசதி மட்டும் கொண்ட திட்டத்தை ஜியோ அறிமுகப்படுத்த இருப்பது வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.