நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது பிரபலமான பிரீமியம் ஹேட்ச்பேக் கார் டாடா ஆல்ட்ரோஸின் புதிய மின்சார பதிப்பில் வேகமாக செயல்பட்டு வருகிறது.
டாடா மோட்டார்ஸ் மிக விரைவில் மைக்ரோ எஸ்யூவி பிரிவில் ஒரு அதிரடியான அறிமுகத்தை செய்யவுள்ளது. கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை தளர்ந்த நிலையில், வாகன நிறுவனங்கள் தங்கள் புதிய கார்களை அறிமுகப்படுத்த தயாராகின்றன.
மாருதி சுசுகி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நீங்கள் ஒரு புதிய மாருதி காரை வாங்கியிருந்தால், கார் இலவச சேவையின் கடைசி தேதி சமீபத்தில் முடிந்துவிட்டிருந்தால், இப்போது நீங்கள் 2021 ஜூலை 31 வரை கார் சேவையை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
மாருதி சுசுகி (Maruti Suzuki) வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நீங்கள் ஒரு புதிய மாருதி காரை வாங்கியிருந்தால், கார் இலவச சேவையின் (Maruti Suzuki free service) கடைசி தேதி சமீபத்தில் முடிந்துவிட்டிருந்தால், இப்போது நீங்கள் 2021 ஜூலை 31 வரை கார் சேவையை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
Best Electric Cars in India: இந்தியாவில் போக்குவரத்துத்துறையில், புதைபடிவ எரிபொருளிலிருந்து மின்சார வாகனங்களுக்கான மாற்றம் முழு முனைப்புடன் நடைபெற்று வருகின்றது. இதனை ஊக்குவிக்கும் வகையில் பல அட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் மின்சார மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உருவாக்கி வருகின்றன.
எலக்ட்ரிக் கார் அல்லது எஸ்யூவி நிறுவனங்கள் ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகளை வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக, உத்தரவாதம், இலவச சேவை, சாலை தள உதவி உட்பட பல நன்மைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன.
நீங்களும் குறைந்த பட்ஜெட்டுக்குள் ஒரு கார் வாங்க நினைத்தால், டாடாவின் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றான டாடா டியாகோவை மாதாந்திர இ.எம்.ஐ.க்கு வெறும் ரூ .3555 வரை செலுத்தி வீட்டிற்கு கொண்டு வர முடியும் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம்.
அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலைகள் பற்றி அனைவரும் கவலையில் உள்ளனர். இந்த விலை ஏற்றத்தை எப்படி சமாளிப்பது என நீங்கள் எண்ணினால், E-Cars என்றழைக்கப்படும் மின்சார கார்கள் உங்களுக்கு ஒரு நல்ல மாற்றாக அமையும்.
Best E-Cars in India அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலைகள் பற்றி அனைவரும் கவலையில் உள்ளனர். இந்த விலை ஏற்றத்தை எப்படி சமாளிப்பது என நீங்கள் எண்ணினால், உங்கள் காரை மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
Tata Safari 2021: டாடா மோட்டார்ஸின் அட்டகாசமான SUV விரைவில் புதிய தோற்றத்தில் சாலைகளில் காணப்படும். Tata Motors தனது பிரபலமான SUV Safari-யை புதிய அவதாரத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
Tata Motors தனது Much Awaited SUV சஃபாரி ஒன்றை இன்று அறிமுகம் செய்ய உள்ளது. சஃபாரியின் புதிய பதிப்பு All-New SAFARI வெளியீட்டு நிகழ்வு இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும். இந்த வெளியீட்டை நீங்கள் காண விரும்பினால், அதை Youtube இல் பார்க்கலாம். நீங்கள் அதை வாங்க திட்டமிட்டால், புதிய டாடா சஃபாரி பற்றிய சில தகவல்களை இங்கே படிக்கவும்.
நான்கு வாகன நிறுவனங்கள் ஜனவரி 2021 முதல் வாகனங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன. கொரோனா வைரஸ் ஊரடங்கு செய்யப்பட்ட பின்னர் அதிகரித்து வரும் தேவையை சீர்குலைக்கக்கூடிய வாகன நிறுவனங்கள் 2021 ஜனவரியில் இருந்து உயர்த்த திட்டமிட்டுள்ளன.
இந்த ஆண்டின் கடைசி மாதத்தில் (December Offer) தங்கள் கார்களின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல சலுகைகளை அறிவித்துள்ளனர்.
Sensex மற்றும் Nifty குறியீடுகள் நிபுணர்களின் கணிப்பிற்கேற்ப நேற்று ஏற்றத்துடன் துவங்கி ஏறிய நிலையிலேயே முடிந்தன. ஆசிய சந்தைகள் சரிவைக் காட்டினாலும், துவக்கம் முதலே இந்திய பங்குச்சந்தையில் ஏற்றமே காணப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.