Jayakumar Slams MK Stalin: 'விடியல், விடியல் என்று சொல்லிவிட்டு விடிந்த உடனேயே சாரயத்தை விற்க விடியா அரசு முயற்சிக்கிறது' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை குறைந்து வருவதாக தகவல்கள் வரத் தொடங்கியது. இதன் காரணமாக டாஸ்மாக் மதுபான விற்பனையை அதிகப்படுத்துவது குறித்து அமைச்சர் முத்துசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
டாஸ்மாக்கில் சில இடங்களில் தவறுகள் நடைபெற்று வருவதாகவும், அந்த கடைகள் கண்டறியப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு, அதாவது பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்கினால் கடை ஊழியர் டிஸ்மிஸ் செய்யப்படுவார் என அமைச்சர் முத்துசாமி எச்சரித்துள்ளார்.
டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு, அதாவது பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்கினால் கடை ஊழியர் டிஸ்மிஸ் செய்யப்படுவார் என அமைச்சர் முத்துசாமி எச்சரித்துள்ளார்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே சந்துக்கடைகள் நடத்தக்கூடாது என புகார் தெரிவித்த குடும்பத்திற்கு பில்லி சூனியம் வைத்த நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டாஸ்மாக்கில் ஓவர் டைம்மில் மது விற்பனை நடைபெறுவது தடுப்பது தமிழக அரசின் கடமை என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை பம்மல் பகுதியில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலித்த டாஸ்மாக் ஊழியர், அமைச்சரையும் தரக்குறைவாக திட்டிய நிலையில் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.