டாஸ்மாக் மூடல்: பில்லி சூனியம் வைத்த கடை உரிமையாளர்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சந்துக்கடைகள் நடத்தக்கூடாது என புகார் தெரிவித்த குடும்பத்திற்கு பில்லி சூனியம் வைத்த நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Trending News