டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்றால் டிஸ்மிஸ் - அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை

டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு, அதாவது பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்கினால் கடை ஊழியர் டிஸ்மிஸ் செய்யப்படுவார் என அமைச்சர் முத்துசாமி எச்சரித்துள்ளார்.

Trending News